இல்லம்
Biblecourses.comயைப் பற்றி
TFTWMSயைப் பற்றி
பாடங்களைத் தேடு
பொது கேள்விகள்
தளம் பயன்படுத்துதல
தளம் & கருவிகள்
அவுட்ரீச் பணிகள்
நன்கொடை&ஆதரவு
சுவிசேஷ கருவிகள்
பதிவேடு
உபயோக நிபந்தனை
சட்ட அறிவிப்பு
தொடர்புக் கொள்ள

TFTWMSயைப் பற்றி

"அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில்  கேட்டவைகளை மற்றவர்களுக்கு

போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷரிடத்தில் ஒப்புவி" (2 தீமோ. 2:2).

ஸர்ஸி, அர்க்கன்ஸாவில் உள்ள இன்றைக்கான சத்தியம் உலக ஊழியப் பள்ளியானது இலாப நோக்கற்ற, பன்முக, உலக ஊழியத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஸ்தாபனமாகும். ஹார்டிங் பல்கலைக் கழகத்தில் வேதாகமம் மற்றும் போதனைப் பிரிவின் பேராசிரியராக உள்ள எடி க்ளோவரால் நிர்வாகிக்கப்பட்டு வரும் இன்றைக்கான சத்தியம் உலக ஊழியப் பள்ளியானது, நமது கர்த்தரின் வேத வசனங்களை உண்மையாக போதிப்பதில், முயன்று வருகின்றது.

உலக முழுவதும் நடப்பட்டுள்ள பிராந்திய சபைகளின் ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் ஸ்திரமானது அச்சில்(in Print) காணப்படும் வேத நூல்களை பொருத்தே அமையும் என்பது அனுபவமுள்ள சுவிசேஷகர்களின் கூற்று. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யவே இன்றைக்கான சத்தியம் என அழைக்கப்படும் மாதாந்தர வெளியீடானது, இன்றைக்கான சத்தியம் உலக ஊழியப் பள்ளியினரால் வெளியிடப்பட்டுவருகிறது.

 

 

உரிமைதாரர் © 2001, 2004, இன்றைக்கான சத்தியம்
எல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன

உபயோக நிபந்தனை மற்றும் சட்ட அறிவிப்பு