இல்லம்
biblecourses.comயைப் பற்றி
TFTWMSயைப் பற்றி
பாடங்களைத் தேடு
பொது கேள்விகள்
தளம் பயன்படுத்துதல்
தளம் & கருவிகள்
அவுட்ரீச் பணிகள்
நன்கொடை&ஆதரவு
சுவிசேஷ கருவிகள்
பதிவேடு
உபயோக நிபந்தனை
சட்ட அறிவிப்பு
தொடர்புக் கொள்ள

இத்தளத்தை பயன்படுத்துவது பற்றி:

 

எங்களுடைய பாடங்கள் அனைத்தும் Adobe Acrobat PDF வடிவில் உள்ளன. Acrobat PDF வடிவானது முதன் முதலில் புத்தக வடிவில் அச்சில் வெளிவந்த பாடங்களை, அதன் வடிவு சற்றளவும் மாறாமல் மாற்றி அமைப்பது இதன் சிறப்பு. இதன் விளைவாக உங்களுக்கு தேவையான வேதப்பாடங்களை சுலபமாக வாசிக்கக்கூடிய வகையில் நீங்கள் ப்ரிண்ட் (Print) செய்துக்கொள்ளலாம். அநேக பாடங்கள் 75K முதல் 150K அளவில் இருப்பதால் ஓர் பாடத்தை கீழிறக்க (Download) 1 அல்லது 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது. ஆனால் இப்பாடங்களை வாசிப்பதற்கு உங்களுக்கு இலவச மென்பொருள் (Software) Adobe Acrobat Readerன் உதவி தேவைப்படுகிறது. அதனைக் கீழிறக்க (To Download) தளம் & கருவிகள் என்ற இனையினை சொடுக்கவும் (Click)

 

பாடங்களை படிக்க மற்றும் சேமிப்பது பற்றி:


எந்த ஒரு இணைப் பக்கத்தில்
(Web Page) காணப்படும் வேதப்பாடங்களையாவது நீங்கள் பார்க்க அல்லது படிக்க விரும்பினால், அப்பாடத்தலைப்பினை சொடுக்கவும் (Click). அல்லது அப்பாடத்தினை பிற்பாடு வாசிக்கவோ மற்றும் ப்ரிண்ட் (Print) செய்யவோ விரும்பினால், Adobe Acrobat Reader மென்பொருள் (Software) வழியாக, உங்கள் கணிப்பொறியில் (Computer) சேமித்து (Save) வைத்துக்கொள்ளலாம்.

 

உங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை,  இத்தளமானது (Site), எவ்வகையிலாவது பூர்த்தி செய்கிறதா இல்லையா என்பதை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். மேலும், இத்தளத்தினை (Site) மேம்படுத்த வழிகள் அல்லது கருத்துக்கள் இருக்குமானால் தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும்.  மேலும்,  இத்தளத்தை பயன்படுத்துவதில், ஏதாவது கடிணம் உங்களுக்கு ஏற்படுமானால், உடனே எங்களை தொடர்புகொள்ளவும் (webmaster@biblecourses.com)

 

உரிமைதாரர் © 2001, 2004, இன்றைக்கான சத்தியம்
எல்லா உரிமைகளும் நிச்சயப் படுத்தப்பட்டுள்ளன

உபயோக நிபந்தனை மற்றும் சட்ட அறிவிப்பு